SriBhashya Saaram – Bhagavad Ramanuja Avatara Utsvam by Navalpakkam Dr. Sri U. Ve. Vasudevachariar Swami

Q15JUL21002 வெள்ளிக்கிழமை நாளில் த்வாதசி வந்தால் நெல்லிக்காய் உட்கொள்ளலாமா? நெல்லிக்காய் என்றெல்லாம் உட்கொள்ளக்கூடாது என்ற நியமம் இருக்கின்றதா? Vidwan`s reply: வெள்ளிக்கிழமை நாளில் த்வாதசி வந்தால் நெல்லிக்காய் உட்கொள்ளலாம். குறிப்புகள் • பொதுவாக நெல்லிக்காயை இரவு வேளையில் சாப்பிடுவதில்லை, அதே போல் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லிக்காய் சாப்பிடுவதில்லை. • மேல் கூறிய நாட்களில் த்வாதசி வந்துவிட்டால் அவசியம் நெல்லிக்காய் உட்கொள்ள வேண்டும். ஏனென்றால் த்வாதசி என்பது இந்தக் கிழமைகளைவிட பலியஸானது (அதிகம் மகிமைவுடையது), மேலும்…

Q07JUL21002 ஆத்துப் புருஷர்கள் ஊரில் இல்லாத சமயம் ஸ்த்ரீகள் ஆத்து சாளக்கிராம பெருமாளுக்கத் தளிகை சமர்பிக்கலாமா? Vidwan`s reply ஸ்த்ரீகள் ஆத்துப் பெருமாளுக்கு தளிகை சமர்பிக்கலாம், கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்புகள்: • புருஷர்கள் போல் மணி ஸேவித்து தளிகை சமர்பிக்ககூடாது.; ஆனால் பெருமாளுக்குத் தளிகை சமர்ப்பிக்காது க்ரஹிக்கவும் கூடாது • ஆகையால் ஸ்த்ரீகள் ஆத்துப் பெருமாள் ஸந்நிதியில் தளிகை ஸமர்ப்பணம் செய்வித்து, ஸேவித்து விட்டு – பெருமாள் அம்சையாவதாக மனதார நினைக்க வேண்டும். இதுவே அனுஷ்டானத்தில்…
